English: Tuntina, Origin: Very Old, West Indian folk, Region: West India. Material: Bamboo, Wood, Metal and Paper skin. This instrument is played while singing Kirtans. It is also called Ektara. Hindu Sadhus and Islamic Sufi saints have used this instrument. West India's Bhil, Kukna and Worli tribes play this instrument with elan. It is used in Maharashtra's folk dramatic art called "Tamasha". The Gondoli Tribals use this instrument while praying to Goddess Devi Bavani.
தமிழ்: துந்தினா, வகை: நரம்பு இசைக்கருவி, காலம்: மிகத் தொன்மையானது, இடம்: மேற்கு இந்தியா. மூலப்பொருள்: மூங்கில் மற்றும் மரம், உலோகம், காகிதத் தோல். கீர்த்தனைகள் பாட உதவுவது இதற்கு ஏக்தரா என்றும் பெயர். சாதுக்கள், சுஃபிகள் அதிகம் உபயோகித்த இசைக்கருவி, மேற்கிந்தியாவில் பில், குக்னா மற்றும் வர்லி பழங்குடியினர் அதிகம் உபயோகிக்கும் கருவி, தமாஷா எனப்படும் மஹாராஷ்தர மாநில கூத்துக் கலை வடிவத்தில் துந்தினா பிரதான கருவியாக இசைக்கப்படுகிறது. கோந்தாலிகள் என்ற பழங்குடியினர் தேவி பவானியை வளர்க்க இந்த இசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள்.
to share – to copy, distribute and transmit the work
to remix – to adapt the work
Under the following conditions:
attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.